Upcoming Prayers:
DAYS
HOURS
MINTS
SECS
அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே.
பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்வர் நீரே.
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.
அர்ச்சிஷ்ட மரியாயே,
சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்.
-ஆமென்.
Arul nirainda mariyae valga,
karthar ummudanae
pengalukul asirvathikapattavar neerae
ummudaiya thiruvaitrin kaniyagiya yesuvum asirvathikapattavarae.
Achista mariyayae
sarvasuranudaiya mathavae
pavigalaiyirukira engalukaga
ipoluthum epoluthum engal marana nerathilum vendikolum.
Amen.